அரி­யாலை சரஸ்­வதியின் ஓவர் கேம் கிண்ணத்தை வென்றது பருத்­தித்­துறை 'யூகே' அணி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்
20Shares
20Shares
lankasrimarket.com

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­தின் 99 ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட வட­மா­காண அணி­க­ளுக்கு இடை­யி­லான அணிக்கு 5 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் யூகே அணி கிண்­ணம் வென்­றது.

அரி­யாலை சரஸ்­வதி விளை­ யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கோண்­டா­வில் கிங்ஸ்ரார் அணியை எதிர்த்து பருத்­தித்­துறை யூகே அணி மோதி­யது. 26:22 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் யூகே அணி வெற்­றி­பெற்­றது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்