வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி.
பழைய பூங்காவில் அமைந்துள்ள கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று இடம்பெற்ற காலிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து சாவகச்சேரி றிபேக் கல்லூரி அணி மோதியது.
68:22 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்