கரவெட்டி பிர­தேச எல்­லே­யில் இமையாணன் மகளிர் முடிசூடியது!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

கரவெட்டி பிர­தேச இளை­ஞர் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான எல்­லே­யில் பெண்­கள் பிரி­வில் இமை­யா­ணன் மக­ளிர் அணி கிண்­ணம் வென்­றது.

இமை­யா­ணன் மத்­திய விளை­யாட்­டுக் கழக மைதா­ னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இந்த இறு­தி­யாட்­டம் இடம்­பெற்­றது.

இதில் இமை­யா­ணன் மத்­திய இளை­ஞர் கழக அணி­யும் உடுப்­பிட்டி சிவ­கு­ம­ரன் இளை­ஞர் கழ­க­மும் மோதின.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற இமை­யா­ணன் மத்­திய அணி 30 பந்­து­க­ளில் 7 ஓட்­டங்­ளைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக லக்­சனா, உத­ய­ரூபி மற்­றும் கஜேந்­தினி ஆகி­ யோர் தலா 2 ஓட்­டங்­க­ளை­யும் தர்சி ஓர் ஓட்­டத்­தை­யும் பெற்­ற­னர்.

8 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு கள­மி­றங்­கிய சிவ­கு­ம­ரன் அணி 3 ஓட்­டங்­களை மட்­டும் பெற 4 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­கி­யது இமை­யா­ணன் மத்­திய இளை­ஞர் அணி.

சொப்னா அதி­க­பட்­ச­மாக இரண்டு ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...