தேர்வு குழுவினர் டோனியிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்- முன்னாள் வீரர் விரேந்திரர் சேவாக்

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தொடர முடியாது என்பதை டோனியிடம் தேர்வு குழுவினர் கூற வேண்டும் என்று முன்னாள் வீரர் விரேந்திரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

உலககோப்பை அரயிறுதி போட்டியில் இந்தியா வெளியேறியது. முன்னதாக உலககோப்பைக்கு பின் டோனி விளையாடமாட்டார் என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில், அவர் அரையிறுதியில் ரன்அவுட் ஆனதும், இது குறித்து பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முன்னாள் அதிரடி துடுப்பாட்டக்காரர் விரேந்திரசேவாக் தேர்வு குழுவினர் டோனியிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன்னாக தொடர முடியாது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும். அதன் பின் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பதை முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers