டொக்கு வச்சா மொக்கா ப்ளேயர்... என்னும் சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பாடிய ராப் பாடல் வீடியோ

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தமிழில் பாடி பாடல் ஒன்றை அந்த அணியின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

சென்னை வீரர்கள் தமிழில் பாடிய ஒரு ஆல்பத்தை சென்னை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதில், டொக்கு வச்சா மொக்கா ப்ளேயர்... என தொடங்கும் இந்த ராப் பாடலை டுப்ளிஸிஸ், வாட்சன், தாஹிர், ரெய்னா, பிராவோ, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை வீரர்கள் பாடியுள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

முன்னதாக ஹர்பஜன் 'பந்து எடுத்து சுழற்றவும் தெரியும். தேவைப்பட்டா கம்பு எடுத்து சுத்தவும் தெரியும்' என ஒரு டுவிட் பதிவிட்டு. சென்னை ரசிகர்கள் உர்ச்சாகப்படுத்தினார் இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...