இஷ்ட தெய்வத்திடம் ஆசிர்வாதம் வாங்கிய டோனி: டி20 தொடரில் பங்கேற்பு

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

நீண்ட இடைவெளிக்குப்பிறகு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் டோனி விளையாடவுள்ளார்.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளது.

இதற்காக, இன்னும் ஒரு சில நாட்களில் டோனி, அவுஸ்திரேலியா புறப்பட உள்ளார். இதனை முன்னிட்டு, டோனி, தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள பிரபல துர்க்கையம்மன் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வெளிநாட்டு சுற்றுப்பயணம் என ஒவ்வொரு தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக டோனி, தனது இஷ்ட தெய்வமான துர்க்கையம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது வழக்கம்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers