கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த இலங்கை வீரர்கள்: தம்பதியாக இருக்கும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

குமார் சங்ககாரா கூறியுள்ள வாழ்த்து செய்தியில், எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

எல்லோருடனும் நம் மகிழ்ச்சியையும் நல்ல செல்வத்தையும் பகிர்ந்து கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

திசரா பெரேரா, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என பதிவிட்டு தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதே போல ஜீவன் மெண்டீஸ், கவுசல் சில்வா போன்றோரும் தங்கள் துணையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், குசல் மெண்டீஸ், ஜெயசூர்யா, ஜெயவர்தனே, திமுத் கருணரத்னே, ஜெப்ரி வண்டர்சே, மேத்யூஸ், குணத்திலகா , அர்னால்டு ஆகியோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers