கிரிக்கெட்டிலிருந்து இவருக்கு சிறிய ஓய்வு தேவை: ஜெயவர்தனே குறிப்பிடுவது யாரை தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அணி வீரர் குசல் மெண்டீஸுக்கு சிறிது ஓய்வு தேவை என தான் நினைப்பதாக இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து குசல் மெண்டீஸுக்கு சிறிது ஓய்வு தேவை என கருதுகிறேன்.

திறமையான வீரரான மெண்டீஸ் தற்போது கடினமான காலக்கட்டத்தில் உள்ளார்.

இது போன்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers