என் அம்மாவுக்காக இதை செய்யுங்கள்: பிரபல கிரிக்கெட் வீரர் வெளியிட்ட உருக்கமான புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் யூனிஸ்கானின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உருக்கமான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

டுவிட்டரில் யூனிஸ்கான் வெளியிட்டுள்ள பதிவில் நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் தங்களின் பிரார்த்தையில் என் தாயையும் நினைத்து கொள்ளுங்கள்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அல்லா விரைவில் அவரை குணமாக்குவார் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவோடு யூனிஸ்கானின் தாய் அவரை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்