யார் என்னை பற்றி இந்த செய்தியை வெளியிட்டது? குமார் சங்கக்காரா

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் அணித்தலைவர் குமார் சங்கக்காரா அரசியலில் களமிறங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இனிவரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட இருப்பதாகவும், இதற்கு வாக்கு சேகரிப்புகள் சமூகவலைதளங்களில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சங்கக்காரா, அந்த செய்தியை வெளியிட்டு, நான் அரசியலுக்கு வரவில்லை என்றும் யார் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டது , இதில் இடம்பெற்றுள்ளது எனது வார்த்தைகள் கிடையாது எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்