இந்திய அணி வீரர் ரிஷப் பாண்டை காதலிக்கும் பிரபல நடிகை: யார் அவர்?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி கலக்கி வந்த ரிஷப் பன்டை பிரபல பாலிவுட் நடிகை காதலிப்பதாக கூறியிருப்பது, சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய அணியின் அடுத்த டோனி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ரிஷப் பன்ட். இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சிறப்பாக விளையாடி, அதன் பின் ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய ஏ அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான சைப் அலி கான் மகள் சாரா அலி கான், ரிஷப் பன்டை மீது தனக்கு விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது, இருவருக்குள் காதலும் மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...