டோனியின் சிஎஸ்கே பிராண்ட் மதிப்பு எவ்வளவு டொலர்கள் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமிருந்து மதிப்பு மிக்க பிராண்ட் என்ற தகுதியை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றது.

இந்த மதிப்பு மிக்க பிராண்ட் என்ற ஆய்வை நடத்தியது பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற முன்னணி பிராண்ட் மதிப்பு ஆய்வு நிறுவனமாகும்.

டோனி தலைமை சிஎஸ்கே அணி 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பிராண்ட் மதிப்பு கொண்டது, 2ம் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸைக் காட்டிலும் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சிஎஸ்கே அதிக மதிப்பு மிக்க பிராண்ட் கொண்டது.

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு விவரம் வருமாறு:

சென்னை சூப்பர் கிங்ஸ் - 65 மில்லியன் டொலர்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- 62 மில்லியன் டொலர்கள்

சன் ரைசர்ஸ் - 54 மில்லியன் டொலர்கள்

மும்பை இந்தியன்ஸ்- 53 மில்லியன் டொலர்கள்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு- 49 மில்லியன் டொலர்கள்

டெல்லி டேர் டெவில்ஸ் - 44 மில்லியன் டொலர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் - 43 மில்லியன் டொலர்கள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 40 மில்லியன் டொலர்கள்

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...