சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை தீர்மானிப்பது யார்?

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பாத்தி ராயுடு சிறப்பாடு விளையாடி வருவதாக கேப்டன் டோனி புகழ்ந்துள்ளார்.

டோனி கூறியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியைத் தீர்மானிக்கும் வழிகாட்டியாக அம்பாத்தி ராயுடு திகழ்கிறார். சேசிங், இலக்கை நிர்ணயித்தல் என்று இருதரப்பிலும் சிறப்பாக விளங்குகிறார்.

ராயுடுவை தொடக்க வீரராக்கி, கேதார் ஜாதவ் உடற்தகுதி பெற்றால் அவரை 4, 5 நிலையில் இறக்க என்னுடைய திட்டம் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்