தென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான் மரணம்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
68Shares
68Shares
ibctamil.com

தென்னாப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் கோலின் ப்ளாண்ட் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவருக்கு வயது 80. கோலின் ப்ளான்ட் தென்னாப்பிரிக்கா அணிக்காக 1961 முதல் 1966 வரை மொத்தம் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் 49.08 என்ற சராரியுடன் 1669 ரன்களை எடுத்துள்ளார். கோலின் ப்ளான்ட் தனது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, இங்கிலாந்தில் பயிற்சியாளர் பணி கிடைத்து.

இவர் கடைசியாக 2004இல் MCCக்கு பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.

இவர், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்