கொஞ்சும் மழலையில் கெஞ்சிய டோனியின் மகள்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

டோனியை விட அவருடைய மகள் ஜிவா சமூகதளங்களில் மிகவும் பிரபலம்.

இவர் பாடும் பாடல், இவரது மழலைப்பேச்சு என இவரது வீடியோக்கள் அதிகம் பகிரப்படும். இவரது தந்தை டோனி,

விளையாடிக் கொண்டிருக்கும்போது, கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜிவா, அப்பாவை உடனே வரச் சொல்லுங்க. அவரை கட்டிப்பிடிக்கணும் என்று சொல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

சிஎஸ்கேவின் ஜெர்சி அணிந்திருந்தவரிடம், நீங்களும்தான், சிஎஸ்கே சட்டை போட்டிருக்கீங்க. நீங்க உள்ளே போய், அப்பாவை வரச் சொல்லுங்க என்று மழலையாக சொல்லும் அழகான வீடியோ அனைவர் டோனி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

When Ziva wanted to give a hug to papa during the match

A post shared by M S Dhoni (@mahi7781) on

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers