தமிழில் வாழ்த்து சொன்ன CSK வீரர்கள்! வைரல் வீடியோ

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
88Shares
88Shares
ibctamil.com

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரசிகர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழில் வாழ்த்து தெரிவித்த வீரர்களின் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

தமிழக வீரர்கள் மட்டுமல்லாது ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், அம்பட்டி ராயுடு, ஹஸ்ஸி, ஷர்துல் தாக்குர் என வெளிநாட்டு வீரர்களும் தமிழில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆனால் டோனி மட்டும் இல்லாததால் அவரது ரசிகர்கள் சோகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்