உலகின் அதிக விலையுயர்ந்த பேட் யாரிடம் உள்ளது தெரியுமா?

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு வெற்றி கோப்பையைப் வாங்கி கொடுத்த டோனியின் பேட் தான் விலையுர்ந்த கிரிக்கெட் பேட்.

டோனி பினிஷிங் ஷாட் அடிந்த அந்தப் பேட் சுமார் 1,00,000 பவுண்டுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

1,00,000 பவுண்டுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 91.4 லட்சம் ரூபாய்க்கு ஆர்.கே குளோபல் ஷேர்ஸ் அண்ட் செக்யூரிட்டி நிறுவனம் பெற்றுள்ளது.

உலகின் விலையுர்ந்த பேட் என Guinness world records அமைப்பு அறிவித்தது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்