கோஹ்லி மனைவி பற்றி அவரின் முன்னாள் காதலர் சொன்னது என்ன?

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

தனது முன்னாள் காதலியும், வீராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா குறித்து ரன்வீர் சிங் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், அனுஷ்கா சிறந்த நடிகை, அதில் சந்தேகம் ஏதும் இல்லை, ஒரு மனுஷியாகவும் வளர்ந்துவிட்டார்.

இவ்வளவு தூரம் அனுஷ்கா வந்துள்ளதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது, தனக்கு என்ன தேவை என்பதில் அனுஷ்கா தெளிவாக உள்ளார்.

அனுஷ்காவிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள் என இயக்குனர் ஆதித்யா சோப்ரா சொல்லிக் கொண்டே இருப்பார் என தெரிவித்துள்ளார்.

தற்போது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலித்து வரும் நிலையில் இருவரும் பூங்கொத்து அனுப்பி அனுஷ்கா- கோஹ்லியை வாழ்த்தியுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்