டோனி மகளுடன் கொஞ்சும் கோஹ்லி: வைரலாகும் வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
208Shares
208Shares
lankasrimarket.com

டோனியின் மகள் ஷிவாவுடன் விளையாடும் வீடியோவை விரோட் கோஹ்லி தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியுக்கு எதிரான முதல் டி-20 போட்டி நேற்று டொனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது.

அந்த போட்டியின் இடையே மழை பெய்ததன் காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறையில் ஸ்கோர் குறைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

அதன்பின்னர், கோஹ்லி டோனியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, டோனியின் மகள் ஷிவாயுடன் விளையாடியுள்ளார்.

அந்த வீடியோவை தற்போது கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'மறுபடியும் ஷிவாயுன் இணைந்துள்ளேன். குழந்தைத்தன்மைக்கு மத்தியில் இருப்பது எவ்வளவு பெரிய வரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்