காதலியுடன் இருந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட இலங்கை வீரர்: யார் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் வீரரான ரமித் ரம்புக்வெல்ல தனது காதலியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான ரமித் ரம்புக்வெல்ல அமெரிக்காவில் இருக்கும் நடாலியா என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.

பல சர்ச்சைகளிலும் சிக்கினாலும், தற்போது தன் காதலியான நடாலியாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments