எமி ஜாக்சன் ஆடிய டான்ஸ்: இதுக்கு என் நாய் நல்லா ஆடும் ரசிகர்கள் ஆத்திரம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் போட்டி இந்தாண்டும் 10-வது சீசனாக நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது.

இதன் தொடக்க விழாவில் பிரபல நடிகை எமிஜாக்சன் சிவப்பு மற்றும தங்க நிற ஆடையில் கல செஷ்மா, ஓம் ஷாந்தி ஓம் ஆகிய பாடல்களுக்கு நடமாடினார்.

இதைக் கண்ட ரசிகர்கள் எமி ஜாக்சன் நடனத்தை பற்றி டுவிட்டரில் புலம்பியுள்ளனர். அதில் சில உங்களுக்கு...

எமி ஜாக்சனின் இந்த நடனத்தைப் பார்த்தவர்கள் யாரும் எதிர்காலத்தில் அவரை நடனமாட கூப்பிட மாட்டர்கள் என பதிவிட்டுள்ளார்.

மிகவும் மோசமான நடனம், குறைவான பட்ஜெட்டா, ஏன் பணம் குறைவா கொடுத்தார்களா இவ்வளவு கேவலமா ஆடியிருக்காங்க என கேட்டுள்ளார்.

எமியை விட என் நாய் நல்லா நடனம் பண்ணும். ரொம்ப மோசமான நடனம் என எமி ஜாக்சனின் நடனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கண்ணீரே வந்துடுச்சு எமி ஜாக்சன பார்த்து, அவ்வளவு கொடூரமா இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments