ஒலிம்பிங் மங்கை சாக்ஷி மாலிக் கோலாகல திருமணம்

Report Print Meenakshi in ஏனைய விளையாட்டுக்கள்

குத்துசண்டை வீராங்கனை சாக்ஷி மாலிக்கும் குத்துசண்டை வீரர் சத்தியவர்த்துக்கும் ஹரியானாவில் இன்று திருமணம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவர் சாக்ஷி மாலிக்.

இவருக்கும் பிரபல குத்து சண்டை வீரர் சத்தியவர்த்துக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் கோலாகலமாக இன்று ஹரியானாவில் நடைபெற்றது.

இந்த திருமணவிழாவில் மல்யுத்த வீரர் சுஷில்குமார், முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹீடா ஆகியோர் பங்கேற்றனர்.

2010-ல் நடைப்பெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டியில் சத்தியவர்த் வெள்ளி பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments