டாப் ஸ்டார்கள் சிறு வயதில் எப்படிப்பட்ட வீடுகளில் வசித்தார்கள் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் டோனி , கோஹ்லி.

கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து தற்போது சொகுசு பங்களாக்களில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு, சிறு வயதில் இருந்து அவர்கள் எடுத்த முயற்சியே அதற்கு காரணம்.

ஆனால் தற்போது இவர்கள் இருக்கும் சொகுசுபங்களாவிற்கும், சிறு வயதில் இவர்கள் வசித்த வீட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என கூறுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, உமேஷ் யாதவ் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட காலனியில் தங்கியுள்ளனர்.

அது போல இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் காலனியில் உள்ள 4 வது மாடியில் தங்கியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments