யார் இந்த சாக்ஷி மாலிக்?

Report Print Maru Maru in ஏனைய விளையாட்டுக்கள்
340Shares

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் 0-5 என பின் தங்கியிருந்த சாக்ஷி கடைசி நிமிடத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு அடுத்தடுத்து புள்ளிகள் பெற்றார்.

முடிவில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி வெண்கலப் பதக்கம் வென்றார். இது ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம்.

வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சாக்ஷி மாலிக் பற்றி தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments