கோஹ்லியின் ஹேர்ஸ்டைல் எப்படி இருக்கிறது?

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
கோஹ்லியின் ஹேர்ஸ்டைல் எப்படி இருக்கிறது?

இந்திய டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவர் விராட் கோஹ்லி, விளையாடவிருக்கு டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு தனது ஹேர்ஸ்டைலை மாற்றிவிட்டார்.

அவ்வப்போது, தனது ஹேர்ஸ்டைலை மாற்றி, அதனை புகைப்படம் எடுத்து தனது ரசிகர்களுக்கு காட்டும் அவர், தற்போது தனது தலைமுடியினை Crew Cut செய்துள்ளார்.

அதாவது, மிகவும் ஷார்ட்டாக கட் செய்து அதனை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணி வருகிற யூலை 5 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவிருக்கிறது.

முதல் போட்டி, யூலை 21 ஆம் திகதி Antigua - இல் உள்ள Vivian Richards ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments