சிங்கங்களை முறையற்ற உறவில் தள்ளும் மனிதர்கள்...! அவை அனுபவிக்கும் மிகப்பெரிய துன்பம் இது

Report Print Abisha in ஏனையவை
1958Shares

காட்டுக்கே ராஜாவான சிங்கங்கள் தங்களுக்குள் முறையற்ற உறவு கொள்வதில்லை என்பது எத்தனைபேருக்கு தெரியும்.

ஆம் சிங்கங்கள், காட்டுக்கு ராஜாவாக வாழ்ந்தாலும் அவை தங்களுக்குள் பெரும்பாலான கட்டுப்பாடுகள் கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பெண் சிங்கங்களை பேணிகாப்பது உள்ளிட்ட பலவற்றை அடங்கும்.

மனித உறவுகளில், முறையற்ற உறவுகளுடன் பாலுறவு கொள்வதில்லை.அதேபோல் சிங்கங்களும் தாய் உறவு, மகள் உறவு, சகோதரி உறவுமுறைபடைத்தவைகளுடன் உடலுறவு கொள்ள மறுக்கின்றன.

இப்போது நமக்கு வரும் முக்கிய கேள்வி அவை எப்படி தனது உறவை கண்டறிக்கின்றன என்று. அவை மோம்பத்திறனால், இது என்னுடைய ரத்த சொத்தமா என்று அறிந்து கொள்கின்றது.

இதில், மனிதன் எப்படி காரணமாக முடியும் என்று கேள்வி எழலாம். அதற்கான விடை, மனிதனால்தான் இவை தன்னுடைய நிலையை மாற்றி கொள்ள நேரிடுகின்றது.

குறிப்பாக வனவிலங்கு பூங்காவில் அடைக்கப்பட்டிருக்கும் சிங்கங்கள் இணைக்காக தாயுடனோ, சகோதரியுடனோ அடைக்கப்படுகின்றது. அத்தகைய சூழலில் ஆண்சிங்கங்களுக்கு பாலுறவு உணர்வு தோன்றும் போது அவை தன்னுடன் இருக்கும் பெண் சிங்கத்துடன் உடலுறவு கொள்ள கட்டாயப்படுதப்படுகின்றது. இதை பெண் சிங்ககளும் வேறு வழியின் ஒத்து கொள்கின்றது.

இந்த நிகழ்வை சிங்கங்கள் மனதில் மிகவும் துன்பத்தை ஏற்றுதான் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

google

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்