வானை முட்டும் அதிசயம்! இலங்கைக்கே அடையாளமாக மாறிய தாமரை கோபுரம்

Report Print Kavitha in ஏனையவை
306Shares

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்டது தாமரை கோபுரம் ஆகும்.

இது இலங்கை தலைநகர் கொழும்பில் கம்பீரமாகவும் ஆசியாவில் 11-வது உயரமான கோபுரமும், உலகின் 19-வது உயரமான கோபுரமும் விளங்குகின்றது.

இதன் தரைத்தள பரப்பளவு 30,600 சதுர அடிகளாகவும், மேலும் 356 மீட்டர் உயரக் கோபுரமாகவும் காட்சியளிக்கின்றது.

மேலும் தாமரை கோபுரம் தொடர்பான இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்