இன்று பன்னாட்டு யோகா நாள்!

Report Print Kavitha in ஏனையவை

ஆண்டுதோறும் ஜுன் 21 ஆம் நாள் பன்னாட்டு யோகா நாளாக கொண்டாடப்படுகின்றது.

யோகாப் பயிற்சியினால் கிடைக்கும் பல நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக அளவில் ஏற்படுத்த இது அனுசரிக்கப்படுகிறது.

2014 டிசம்பர் 11ம் திகதி 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜுன் 21ம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

முதல்முறையாக சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி இந்தியத் தலைநகர் டில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இது தொடர்பாக மேலதிக விஷயங்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பாரக்கவும்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்