மைத்துனருடன் மணப்பெண்ணின் சுயரூபம்! திருமணத்தில் உறவினர்கள் முன் மணமகன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் திருமணத்தின் போது மனைவி மைத்துனருடன் நிர்வாணமாக படுக்கையில் இருந்த வீடியோவை மணமகன் அங்கிருந்த பெரிய திரையில் காண்பித்தால், திருமணத்திற்கு வந்த அனைவரும் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சீனாவின் Fujian மாகாணத்தில் கடந்த வியாழக் கிழமை, அழகிய ஜோடிக்கு திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்காக உறவினர்கள் அனைவரும் கூடியிருந்த வேளையில், இந்த அழகிய ஜோடி எப்படி வளர்ந்தார்கள் என்று அவர்களுடைய வீடியோ ஒன்று அங்கிருக்கும் பெரிய திரையில் காண்பிக்கப்படும் என்று மைக்கில் பெண் ஒருவர் பேசினர்.

இந்த வீடியோ தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த போது, திடீரென்று மணமகள், வேறொரு நபருடன் படுக்கையில் நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோ தோன்றியது, உடனடியாக மணமகன் எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறாயா? என்று மணமகள் மீது கோவப்பட, உடனே மணமகளோ தன்னுடைய கையில் வைத்திருந்த பூங்கொத்தை அவர் மீது வீசுகிறார்.

இதைக் கண்ட அங்கிருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இருவரையும் பிரிக்கின்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக வைரலாக இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த மணமகள் மைத்துனருடன் படுக்கையை பகிர்ந்துள்ளார்.

இவர்கள் இரண்டு பேருக்கும் இரண்டு ஆண்டுகளாகவே பழக்கம் இருப்பதாகவும், வீட்டின் புனரமைக்கும் போது, பாதுகாப்பு காரணமாக மணமகன் வீட்டில் கமெரா பொருத்திய போது, உண்மை முகம் தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளது. அதே சமயம் இது உண்மையான வீடியோவாக இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

ஆப் மூலம் மாற்றியிருக்கலாம் என்று கூறப்படுவதால், இந்த விவாதம் இப்போது சீன சமூகவலைத்தளங்களில் ஒரு விவாதமாக சென்று கொண்டிருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...