வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு தன்னுடைய வீடியோவை அனுப்ப நினைத்த மனைவி! அதன் பின் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பல்கேரியாவில் கணவனுக்காக நிர்வாண வீடியோ எடுத்த பெண் அதை தவறுதலாக பேஸ்புக் லைவில் நேரலை செய்ததால், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பல்கேரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்யும் தனது கணவருக்கு நிர்வாண வீடியோவை அனுப்ப நினைத்த போது, அதனை கை தவறுதலாக லைவ் ஸ்ட்ரீம் வீடியோவாக கொடுத்துள்ளார்.

அவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்த 2000 பேருக்கு இந்த வீடியோ சென்று சேர்ந்துள்ளது.

அவரது பேஸ்புக் பக்கத்தில், அவருடைய நண்பர்கள், அவருடைய குடும்பத்தார் மற்றும் அவரது 20 வயது மகனின் நண்பர்கள் பலரும் அந்த ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால், அந்த பெண்ணின் குடும்பத்தில் மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரது கணவர் இனி உன்னிடம் நான் பேசப்போவதில்லை, ஐந்து வருடங்களுக்கு நான் இனி விட்டிற்கு வரமாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் அவரோ, தான் தெரியாமல் செய்த தவறு தனக்கு எந்தளவுக்கு ஆபத்தை விளைவித்துள்ளது என்பதை நினைத்து தினமும் கண்ணீர் வடித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்