விழுந்து நொறுக்கிய சீன விமானம்...! 2 விமானிகள் பலி

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

சீனா கடற்படை விமான பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்துக்குள்ளாகி இருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று சீனாவின், ஹைனான் மாகாணத்தில் நடுவானில் பயிற்சி மேற்கொண்டிருந்தபொழுது திடீரென்று விமானம் விபத்திற்குள்ளாகியது.

மேலும் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் தரையில் இருந்தவர்கள் யாரும் காயமடையவில்லை என்று தெரிகிறது.

ஆனால் அதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இருவர் பலியாகினயுள்ளதாக, கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கப்பற்படை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers