சாத்தானுக்கு நண்பனைபோன்ற தோற்றம்: மதத்தை இழிவு படுத்துகிறதா..?

Report Print Abisha in ஏனைய நாடுகள்

ஸ்பெயினில் முக்கிய நகர பகுதியில் கால்வாய் பாலத்தின் கட்டடத்திற்குள் சாத்தான் சூழ்ச்சியால் புகுந்துவிட்டதாக உள்ளூர் புராணக்கதை ஒன்று உள்ளது.

அந்த கதையை நினைவு கூறும் வகையில் சாத்தானுக்கு வெண்கல சிலை ஒன்று அப்பகுதியில் அமைக்கப்பட்டது.

அந்த சிலையின் வடிவமைப்பு பார்த்தால் சாத்தான் சிரித்து கொண்டுஇப்பது போல் உள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் அது சாத்தான் போல் இல்லைஒரு நண்பன்பார்த்து சிரிப்பது போல் உள்ளது என்று கூறியுள்ளனர். புராணகதைக்கு மாற்றாகஉள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து ஆராய்சியாளர்கள் இந்த சிலை கிறிஸ்தவ மதத்திற்குஎதிராக உள்ளதா என்று ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers