உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரருக்கு வேறு பெண்ணுடன் ஏற்பட்ட ரகசிய தொடர்பு: பிரிந்து சென்ற மனைவி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமேசான் நிறுவத்தின் தலைவர் தனது மனைவி மெக்கின்ஸியை விவாகரத்து செய்துள்ளார்.

அமேஸான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் மெக்கின்ஸி என்பவரை காதல் தருமணம் செய்துகொண்டார்.

இந்தத் தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பெஸோசுக்கும் , முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளினி லாரன் சான்ஸஸ் என்பவருக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பெஸோசுக்கும், மெக்கின்ஸிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜெஃப் பெஸோஸின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 160 பில்லியன் டொலர் ஆக உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers