உலகிலேயே முதலாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உலகிலே முதற் புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் நியூசிலாந்து நாட்டில் 2019ஆம் ஆண்டை கொண்டாடினர் .

உலகிலேயே முதலாவதாக நியூசிலாந்தில் 2019ஆம் ஆண்டு பிறந்தது.

இதையடுத்து மக்கள் ஒன்று கூடி வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்று இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி ஆடல் பாடலுடன் புத்தாண்டை கொண்டாடினர்.

இது போல GMT நேரப்படி 13.00 PM மணிக்கு அவுஸ்திரேலியாவிலும், GMT நேரப்படி 3.00 PM மணிக்கு ஜப்பானிலும் புத்தாண்டு தொடங்கவுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்