கோடீஸ்வரரின் அழகிய மகளுக்கு கருப்பின இளைஞருடன் திருமணம்.. பின்னணி என்ன? வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

மலேசியாவின் கோடீஸ்வரரின் மகளை ஆப்பிரிக்காவை சேர்ந்த கருப்பின இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மலேசியாவை சேர்ந்த கோடீஸ்வரரின் மகள் சாரா. இவருக்கும் ஆப்பிரிக்காவை சேர்ந்த மிக பெரிய கோடீஸ்வரரான அலிகோ டங்கோட் என்பவரின் சகோதரர் சனி டங்கோட்டின் மகனான முகமது என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

டங்கோட்டினும் மிக பெரிய அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் ஆவார்.

மாப்பிள்ளை குடும்பம் மற்றும் பெண்ணின் குடும்பம் இருவருமே பெரும் கோடீஸ்வரர்கள் என்ற நிலையில் முகமதுக்கும், சாராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதையடுத்து இருவர் திருமணமும் கடந்த மாதம் பிரம்மாண்டமான முறையில் மலேசியாவில் நடைபெற்றது.

ஆனால் இதுநாள் வரையில் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்படாத நிலையில் தற்போது தம்பதியின் குடும்ப நண்பர் மூலம் திருமண வீடியோ வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers