தன்னை விட 10 மடங்கு இருக்கும் ராட்சத மலைப்பாம்புடன் சிறுவன் செய்த செயல்! அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சிறுவன் ராட்சத மலைப்பாம்புடன் விளையாடுவதைக் கண்டு, அவனது பெற்றோர் சிரிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தோனிசியாவின் ஜாவா மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்திலே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுவன் ஒருவன் தன்னை விட பத்து மடங்கு இருக்கும் ராட்சத மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடுகிறான்.

அப்போது அந்த பாம்பு நகர்ந்து செல்லும் போது, உடனடியாக அதன் கழுத்தை பிடித்து மேலே தூக்கிறான். இதைக் கண்ட பெற்றோர்கள் மகனை சிரித்துக் கொண்டே ஊக்குவிக்கின்றனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதால், அதைக் கண்ட அனைவரும், இது எப்போதும் நல்லதுக்கு இல்லை, எச்சரிக்கையாகவே விலங்குகளிடம் இருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers