உலகளவில் எந்த நாட்டு பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் தெரியுமா? அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உலகளவில் தினமும், எந்த நாட்டை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிகளவு மது குடிக்கிறார்கள் என்பது குறித்த விவரம் தெரியவந்துள்ளது.

The Lancet என்னும் பத்திரிக்கை இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன்படி உக்ரைன் பெண்கள் நாள் ஒன்றிற்கு 4.2 அவுன்ஸ் மதுவும், ஆண்கள் 7 அவுன்ஸ் மதுவும் குடிக்கிறார்கள்.

அண்டோராவை சேர்ந்த பெண்கள் நாள் ஒன்றிற்கு 3.4 அவுன்ஸ் மதுவும், ஆண்கள் 4.3 அவுன்ஸ் மதுவும் குடிக்கிறார்கள்.

இந்த பட்டியலில் பரித்தானியாவின் ஆண்களும், பெண்களும் சம அளவில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவருமே நாள் ஒன்றிற்கு 3.0 அவுன்ஸ் மது அருந்துகிறார்கள்.

ஜேர்மனியின் பெண்கள் நாள் ஒன்றிற்கு 2.9 அவுன்ஸ் மதுவும், ஆண்கள் 4 அவுன்ஸ் மதுவும், சுவிட்சர்லாந்து பெண்கள் நாள் ஒன்றிற்கு 2.8 அவுன்ஸ் மதுவும், ஆண்கள் 2.9 அவுன்ஸ் மதுவும் குடிப்பது தெரியவந்துள்ளது.

பட்டியலில் உள்ள டாப் 10 நாடுகள் மற்றும் ஆண்கள், பெண்கள் மது அருந்தும் அளவு:

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers