ஆபாச தளத்தில் தனது கற்பை விலைபேசிய இளம் அழகி! விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அஜர்பைஜான் நாட்டில் தமது தாயாரை பெருமைப்படுத்தும் நோக்கில் இளம் மொடல் ஒருவர் தனது கற்பை விற்க முடிவு செய்துள்ள சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அஜர்பைஜான் நாட்டில் மிகவும் பிரபலமடைந்துவரும் மொடல்களில் ஒருவர் 23 வயதான மக்பூபா Mammadzada.

இவருக்கு வெளிநாட்டில் சென்று மேற்படிப்பை தொடரவும், தமது தாயாருக்கு என ஒரு வீட்டை வாங்கவும் பணம் தேவைப்பட்டது.

இதனையடுத்து பிரபல ஆபாச இணைய தளம் ஒன்றில் தமது கற்புக்கான குறைந்தபட்ச விலையாக £89,000 என குறிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளார்.

மரியா என்ற புனைப்பெயரில் பதிவு செய்துள்ள மக்பூபா, அதில் தமது கோரிக்கையை முன்வைத்து வீடியோ ஒன்றையும் பதிவேற்றியுள்ளார்.

மிக அதிக தொகை அளிக்க முன்வரும் நபருடன் உறவு கொள்ள தாம் தயார் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இத்தாலிய நிறுவனம் ஒன்றிற்காக துருக்கியில் பணியாற்றிவரும் அவர், போதுமான பணம் கிடைத்தால் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக இளம் மொடல்கள் தங்கள் கற்பை பணத்திற்காக இணையத்தில் விற்பனைக்கு வைப்பது அதிகரித்து வருகிறது.

சிலர் வெறும் விளம்பரத்திற்காக இதுபோன்று நாடகம் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers