5 ஆண்களுடன் திருமணம்! 54 வயதில் 5 ஆவது குழந்தை பெற்றெடுத்த நடிகை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

டென்மார்க் நாட்டை சேர்ந்த நடிகை பிரிகெட்டி நெல்சன் தனது 54 வயதில் குழந்தை பெற்றெடுத்துள்ளது.

இவருக்கு ஏற்கனவே, 5 நபர்களுடன் திருமணமாகி Julian (34) Kilian(28) Douglas(25) மற்றும் Raoul (23) என்ற நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு இத்தாலி மொடலான 39 வயதுடைய Mattia Dessi என்பவரை 5 ஆவதாக திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, எனது குடும்பம் பெரிதாக போகிறது, நீ சிறந்த தந்தை என தனது கணவரையும் சேர்த்து பதிவிட்டிருந்தார்.

தற்போது இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers