பட்டத்தை ஆயுதமாக்கிய பாலஸ்தீனம்: அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேல்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலஸ்தீனர்கள் பட்டங்களை ஆயுதமாக மாற்றியிருப்பது அந்நாட்டிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஸா பகுதியில் பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், அவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாலஸ்தீனர்கள் செய்த செயல் இஸ்ரேலேலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பாலஸ்தீனர்கள் மிகப் பெரிய பட்டங்களை தயார் செய்து, அதன் பின் பகுதியில் தீயை பற்ற வைத்து இஸ்ரேல் பகுதிகளின் மீது பறக்கவிட்டு தாக்குதல் நடத்துகிறார்கள்.

பட்டங்கள் எரிந்துகொண்டே சென்று முக்கிய இடங்கள் மற்றும் வயல்கள் மீது விழுகின்றன. இந்த மாதிரியான புதுவித தாக்குதலை இஸ்ரேல் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மேலும், இந்த தாக்குதல் உலக நாடுகளை கவனிக்க வைத்துள்ளது.

AP/Khalil Hamra

AP/Khalil Hamra
GETTY IMAGES/REUTERS

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...