சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உக்ரைன் நாட்டில் சாலை ஒன்றில் நடந்த கோர விபத்தில் சிக்கிய ஒட்டுநர் உயிர்பிழைத்துள்ளது பார்ப்பதற்கு சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் போல் உள்ளது.

உக்ரைனின் கொலோமியா என்ற இடத்தில் குறுக்குச் சாலையில் வந்த இரு கார்கள் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

விபத்தில் சிக்கிய கார் உருண்டோடி மற்றோரு கார் மீது மோதிய நேரத்தில், தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்.

கீழே விழுந்த ஓட்டுநர் ஒன்றும் நடக்காதது போல எழுந்து காரை விட்டு விலகி ஓடிச்செல்வது பார்ப்பதற்கு சினிமா காட்சி போல் உள்ளது.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்