இப்படியும் பேய் விரட்டலாம்! ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வினோதம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ரோம் நகரில் வினோதமான முறையில் பேய்களை விரட்டும் பயிற்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோம் நகரில் நடைபெற்ற, பேய் ஓட்டும் பயிற்சி வகுப்பில் உலகின் பல்வேறு நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட கிறிஸ்த்துவ பாதிரியார்கள் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு, செல்போன் மூலம் எப்படி பேயை ஓட்டலாம், பேய் பிடித்ததாக கூறப்படுபவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பல்வேறு விதங்களில் அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.

சுமார், 35 அமர்வுகளில், இறையியல், உளவியல், தேவாலய வரலாறு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டன.

நவீன உலகின் கண்டுபிடிப்புகளை இப்படி மூடநம்பிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சங்னகள் எழுந்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers