பிரபலமாவதற்காக நண்பர்களை இப்படியா பயமுறுத்துவது? ரஷ்யரின் செயல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவை சேர்ந்த யூடியூப் பிரபலம் Khizri Zapirov பிரபலமடைவதற்காக நண்பர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

அதாவது, ஆபத்தான விலங்குகளை தூங்கும் நண்பர்களின் படுக்கையில் போட்டு அவர்களின் ரியாக்ஷன்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

மலைப்பாம்பு, சிங்கம், முதலை என விலங்குகளின் பட்டியல் நீள்கிறது.

இதற்கு கண்டனங்களும் விமர்சனங்களும் வரத் துவங்கியுள்ளன, விலங்குகள் நல ஆர்வலர்கள் இத்தகைய செயல் ஆபத்தில் முடியலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இன்னொருவர் இப்படி வேடிக்கை காட்டுபவருக்கும் இதே போல் அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்