பிரபல ஆபாச திரைப்பட நடிகைக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இத்தாலியை சேர்ந்த ஆபாச திரைப்பட நடிகை பவோலா சவுலினோ, கேளிக்கை விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நாய் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை, பவோலா நாட்டின் பிரதமருக்கு எதிராக ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிப்பவர்களுடன் உறவு கொள்வேன் என அறிவித்தார்.

இதன்படி இது வரை 400 பேருடன் உறவு கொண்டுள்ளார்.

இந்நிலையில் தனது நண்பர் வீட்டில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில், கலந்து கொண்ட நிலையில் அங்கிருந்த நாய் அவரின் முகத்தை கடித்துள்ளது.

இதில் அவர் காயம் அடைந்தார்.

அவரின் மூக்கு, வாய், கன்னம் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தையல் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பவோலாவின் காயங்கள் முழுவதுமாக குணமாக சில மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், அதுவரை அவர் யாருடனும் உறவில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்