உலகின் மிகவும் இளமையான ராணி யார் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பூட்டான் நாட்டின் ஜெட்சுன் பெமாவே தற்போது உள்ள உலகின் மிகவும் இளமையான ராணி என்று கூறப்படுகிறது.

பூட்டானின் ராணியான Jetsun Pema தனக்கு 21 வயது இருக்கும் போது அரியணையை எடுத்துக் கொண்டார். தற்போது 27 வயதாகும் இவரே உலகின் மிகவும் இளமையான ராணி என பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், Jetsun Pema திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் லண்டனில் உள்ள Regents கல்லூரியில் உளவியல் மற்றும் கலை வரலாற்றோடு சர்வதேச உறவுகள் தொடர்பாக படித்ததாகவும், படிப்பை முடித்து பூட்டான் திரும்பிய இவர், Jigme Khesar Namgyel Wangchuck-ஐ திருமணம் செய்து கொண்டார்.

ஒரு சமயம் Jetsun Pema பற்றி ராஜாவான Jigme Khesar Namgyel Wangchuck கூறுகையில், நீங்கள் உங்களுக்கு சரியான நபரை பார்க்கும் வரை திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருப்பதில் தவறில்லை, அந்த வகையில் திருமணம் செய்து கொள்வதற்கு காத்திருந்த நான், தற்போது தான் காத்திருந்தமைக்கு பயனாக சரியான பெண்ணை தான் திருமணம் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2016-ஆம் ஆண்டு அழகான குட்டி இளவரசர் பிறந்தார். அவருக்கு Jigme Namgyel Wangchuck. என்று பெயர் வைத்துள்ளனர்.

மேலும் Jetsun Pema பூட்டானில் Royal Society for Protection of Nature என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அங்கிருக்கும் Ability Bhutan Society, Bhutan Kidney Association, Bhutan Red Cross Society ஆகிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

3 December 2016: Her Majesty The Gyaltsuen graced the occasion of the International Day of Persons with Disabilities. A DVD created by Wangsel Institute under Drukgyel Central School, Paro was launched at the event. The DVD provides communication support to families and service providers of young deaf children and contains over 300 signs, incorporating Bhutanese sign language. The chairperson of Ability Bhutan Society (ABS), Dasho Kunzang Wangdi, in the opening address highlighted the various disabled person’s organizations in Bhutan that include Ability Bhutan Society, Tarayana Foundation, Disabled Person’s Association of Bhutan, Draktsho and Bussi-En. He stressed on the importance of creating public awareness on disabilities and the continued efforts of the NGO’s with relevant agencies of the Royal Government to foster an inclusive and enabling society. Her Majesty The Gyaltsuen is the Royal Patron of the Ability Bhutan Society. ABS provides multidisciplinary services to children with moderate to severe disabilities. #HerMajesty #Gyaltsuen #QueenJetsunPema #RoyalPatron #ABS #TarayanaFoundation #DPAB #Draktsho #Bussi-En #Bhutan #Japan #Thimphu #idpwd2016

A post shared by Her Majesty Queen Jetsun Pema (@her_majesty_queen_of_bhutan) on

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...