உலகில் மனச்சுமைக்கு உள்ளாக்கும் நகரங்கள் எவை தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகில் நாம் வாழும் நகரங்களில் மேலோங்கும் அழுத்தம் நமது அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

உலகில் மனச்சுமைக்கு உள்ளாக்கும் நாடுகள் குறித்து பிரித்தானியாவில் இருந்து செயல்படும் அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இதில் 17 பிரிவுகளில் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் தொகை அடர்த்தி, குடும்ப கொள்முதல் சக்தி, வேலையின்மை, பொது போக்குவரத்து மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்டவை அடங்கும். உலகில் 150 முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஈராக்கின் பாக்தாத் நகரம் முதலிடத்தை எட்டியுள்ளது.

  1. பாக்தாத், ஈராக்
  2. காபூல், ஆப்கானிஸ்தான்
  3. லாகோஸ், நைஜீரியா
  4. தாகர், செனகல்
  5. கெய்ரோ, எகிப்து
  6. டெஹ்ரான், ஈரான்
  7. தாக்கா, வங்காளம்
  8. கராச்சி, பாகிஸ்தான்
  9. புது டெல்லி, இந்தியா
  10. மணிலா, பிலிப்பைன்ஸ்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers