உலகிலேயே இந்த நகரங்கள் தான் ஹாஸ்ட்லியாம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

உலகிலேயே Most Expensive நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

The Economist Intelligence Unit (EIU) நடத்திய ஆய்வில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

உணவு, ஆடை, வீட்டு வாடகை, போக்குவரத்து உட்பட செலவு குறித்த காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

  1. சிங்கப்பூர்
  2. ஹாங்காங்
  3. சூரிச்
  4. டோக்கியோ
  5. ஒசாகா
  6. சியோல்
  7. ஜெனிவா
  8. பாரிஸ்
  9. நியூயார்க்
  10. கோபன்ஹேகன்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments