கற்பை 2 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலத்தில் விற்ற மொடல் அழகி!

Report Print Basu in ஏனைய நாடுகள்

ருமேனியா நாட்டை சேர்ந்த 18 வயதான மொடல் அழகி தனது கற்பை 2 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு ஏலத்தில் விற்றுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Aleexandra Khefren என்ற மொடல் அழகியே சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் என்ற இணையதள சேசை நிறுவனம் மூலம் தனது கற்பை ஏலம் விட்டுள்ளார்.

இதுகுறித்து, Aleexandra Khefren கூறியதாவது, எனது கற்பை ஹாங்காங் தொழிலதிபர் 2 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

நான் அவருடன் போன் மூலம் பேசிவிட்டேன், இருவரும் தங்கும் ஹோட்டலும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.

எப்படியும் என்னை விட்டு விலகும் ஒரு எதிர்கால நண்பருக்கு கற்பை கொடுப்பதை விட, சிண்டரெல்லா எஸ்கார்ட்ஸ் இணையதளம் மூலம் ஏலம் விட முடிவு செய்தேன்.

அதன் பலனாக எனது கன்னித்தன்மைக்கு 2 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார். எனினும், இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் இணையதள சேவை கூறியதாவது,

அரபு நாடுகள், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து 300க்கும் மேற்பட்ட கன்னிகைகள் எங்கள் வலைத்தளத்தில் தங்கள் கன்னித்தன்மையை விற்பனை செய்ய எங்களுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments