துபாய் இளவரசர் செய்த செயல்: வைரலாகும் வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

துபாயில் வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத மணல் நிறைந்த பாதையில் லொறி ஒன்று சிக்கி கொண்டு நகர முடியாமல் நின்றுள்ளது.

அப்போது, அந்த வழியாக வந்த பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான், அந்த லொறியை மீட்பதற்கு தனது காரினை கொடுத்து உதவியுள்ளார்.

இரண்டு வாகனங்கள் ஒன்று சேர்ந்து கயிறு கட்டப்பட்டு மணலில் புதைந்து கிடந்த லொறி மீட்கப்பட்டது.

பட்டத்து இளவரசரும், லொறியை மீட்கும்வரை அங்கேயே நின்று உதவி செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாம்கிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு இளவரசராக இருந்த போதிலும் அவர் இந்த உதவியை செய்துள்ளார் என பாராட்டியுள்ளனர்.

شيخ الطيب ربي يحفظه

A post shared by ADEL ABIDاعلامي اماراتي (@adelabid1s) on

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments