பூமிக்கு அடியில் நிலநடுக்கம்! நான் தமிழச்சி..ஜல்லிக்கட்டு ஆதரவாக போராடிய பெண்: டாப் செய்திகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சுவிட்சர்லாந்தில் 2063 பேர் கைது செய்துள்ளதாகவும், சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளம் பெண்ணின் பரபரப்பு பேட்டி என நேற்றைய டாப் செய்திகள்..

1.மெரீனா போராட்ட களத்தை அதிர வைத்த இளம்பெண் பரபரப்பு பேட்டி

தமிழ் உணர்வோடு போராட்டத்தில் கோஷமிட்ட தன் மீது அரசியல்சாயம் பூசி முத்திரை குத்தியிருப்பது தனக்கு வருத்தம் தருவதாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். மேலும் தெரிந்துகொள்ள...

2.சுவிஸில் 2000 பேர் கைது! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 2063 பேரை சுவிஸ் பெடரல் ரயில்வே(SBB) பொலிசார் கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தெரிந்துகொள்ள...

3.பீட்டாவின் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டிய பிரபல நடிகர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் அரவிந்த் சாமி, தற்போது பீட்டாவின் முகத்திரையை அம்பலப்படுத்தும் விதமாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். மேலும் தெரிந்துகொள்ள..

4.பூமிக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்: பல நாடுகளை சுனாமி தாக்கும் அபாயம்: பீதியில் மக்கள்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை 7.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும் தெரிந்துகொள்ள...

5.இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை காலமானார்!

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமர கப்புகெதரவின் தந்தை லலித் கப்புகெதர காலமானார். மேலும் தெரிந்துகொள்ள..

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments